Thursday, May 15, 2014

தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெயினுலாபிதீன் மிருக வெறி onlinePJ animal nature

தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெயினுலாபிதீன் மிருக  வெறி!


மனுஷ்ய புத்திரனா? மிருக புத்திரனா?:

நக்கீரன் இதழில், “ரிசானா - சிறுமிக்கு மரணதண்டனை - பதற வைக்கும் கொடுமை!என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் என்ற மிருக புத்திரன் முஸ்லிம்கள் மீது தனது விஷத்தை கக்கியுள்ளார்.
மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவர் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர். உண்மையில் மிருக புத்திரன் என்றுதான் இவரைச் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனிதர், கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவர் மனித ஜாதி அல்ல; மிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.

இவரது பெண்டாட்டியையோ
, மகனையோ, மகளையோ, அண்ணனையோ, தம்பியையோ அநியாயமாக எவனாவது கொலை செய்தால் அப்போது கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனிதநேயம் பேசுவாரா? அல்லது கொலை செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று இவர் சொல்வாரா என்பது இவரது வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும்.

மேஜரை மைனராக்கிய மிருக புத்திரன்
:

முதலில் இவர் நக்கீரன் இதழில் இஸ்லாத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ரிசானா விவகாரத்தில் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பை எடுத்துக் கொள்வோம்
. அந்தக் கட்டுரையே இவர் எத்தகைய கூறுகெட்டவர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றது.
தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இவர் எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்வார்; கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டார் என்பதையும், இவர் கடைந்தெடுத்த அயோக்கியர்தான் என்பதையும் அந்தக் கட்டுரையின் தலைப்பே நமக்கு பறைசாற்றுகின்றது; படம் பிடித்துக் காட்டுகின்றது.

சிறுமிக்கு மரணதண்டனையாம்
:

ரிசானா : சிறுமிக்கு மரணதண்டனை - பதற வைக்கும் கொடுமைஎன்று இவர் தனது கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளார்.

இந்தக் கூறுகெட்டவருக்கு ரிசானா என்ற பெண்மணி சிறுமி அல்ல என்பது தெரியாதா
? அந்தப் பெண்மணி கொடுத்த பாஸ்போர்ட் ஆவணத்தின் பிரகாரம் அவளது பிறந்த தேதி 1982ஆம் ஆண்டு பிப்ரவரி. அவளுக்கு தற்போது 30வயது பூர்த்தியாகிவிட்டது. அவரது பாஸ்போர்ட்டில் 5 வயது கூடுதலாக போட்டு விட்டார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி வருகின்றனர் அறிவு ஜீவிகள். அப்படி கணக்கெடுத்துப் பார்த்தாலும், தற்போது அந்தப் பெண்மணிக்கு 25வயது பூர்த்தியாகிவிட்டது.

25
வயது பூர்த்தியான ஒரு பெண்மணியின் தலை வெட்டப்பட்டதைத்தான் சிறுமிக்கு மரணதண்டனை விதித்துவிட்டதாக திட்டமிட்டு பொய்யாகப் புனைந்து கூறுகின்றார் இந்த மிருக புத்திரன்.

மூளைக்கும் இவருக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை என்பது இதன் மூலம் உறுதியாகின்றது
. 25 வயது நிரம்பிய பெண்மணியை சிறுமி என்று அப்பட்டமாக புளுகும் இவரிடம் நேர்மையிருக்குமா?
இவர் எவ்வளவு பெரிய அயோக்கியராக இருந்தால் ஊரறிந்த, உலகமறிந்த ஒரு விஷயத்தை மறைத்து ஒன்றும் தெரியாதவரைப்போல 30 வயது பெண்மணியை சிறுமி என்று எழுதியிருப்பார்.

இவ்வாறு அனைவரும் அறிந்த ஒரு விஷயத்தில் இவ்வளவு துணிச்சலாக பொய்யுரைக்கின்றார் என்றால் அதற்கென்று அசாத்திய தைரியம் வேண்டும்
. அந்த அசாத்திய தைரியம் மிருகங்களுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. அதனால்தான் இவரை மிருக புத்திரன் என்று சொல்கின்றோம்.

ஏன் இந்த வெறுப்பு
?:

தான் எழுதக்கூடிய தலைப்பிலேயே பொய் சொல்லக்கூடிய அளவிற்கு இவருக்கு இஸ்லாத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு என்றால்
, இவர் பிறப்பால் இஸ்லாமியனாகப் பிறந்து, பிறகு இஸ்லாத்தின் எதிரியாக மாறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த அப்துல் ஹமீது என்ற மனுஷ்ய புத்திரன் தமிழகத்து சல்மான் ருஷ்டியாக மறு வடிவம் எடுத்துள்ளார்
. அதனால்தான் இஸ்லாத்தை கருவறுக்கத் துடிக்கும் வெறியர்கள் இந்த மிருகத்திற்கு தங்களது பத்திரிக்கையில் கழிவு போட அனுமதி கொடுக்கின்றனர். இவரை இஸ்லாத்திற்கு எதிராக எழுதச் சொல்லி அழகு பார்க்கின்றனர்; கழுவிக் குடிக்கின்றனர்.

மிருகபுத்திரன் வைக்கும் பலமான
(?) ஆதாரங்கள்:

ரிசானா என்ற அந்த இலங்கை பெண்மணி
4 மாத குழந்தையைக் கொலை செய்யவில்லையாம். குழந்தை தானாக மூச்சுமுட்டி இறந்துவிட்டதாம். இதுதான் அவர் வைக்கக்கூடிய அற்புதமான(?) வாதம்.

அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்
, ரிசானா கொலை செய்யவில்லை என்பதற்கு ரிசானாதான் ஆதாரம் என்று சொல்கின்றார் இந்த அதிமேதாவி. அந்த ரிசானா என்ற பெண்மணி எழுதியுள்ள கடிதம்தான் அவர் நிரபராதி என்பதற்கு ஆதாரமாம். இவர் சொல்லியுள்ள ஆதாரத்தை எந்தவொரு மூளையுள்ள மனிதனாவது ஏற்றுக் கொள்வானா?

குற்றவாளி கொலை செய்யவில்லை என்பதற்கு அந்தக் குற்றவாளியின் வாக்குமூலத்தையே ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வெந்துபோன மூளை கொண்டவர்கள்தான் அறிவிஜீவிகளாம்
; அதிமேதாவிகளாம்.

இவர் சொல்லக்கூடிய அளவுகோலின்படி தீர்ப்பளித்தால் உலகத்தில் எவனையுமே குற்றவாளி என்று சொல்லி தண்டிக்க முடியாது
. ஏனெனில் எவனும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான்.

ரிசானா என்ற அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டும்போது
, இவர் அருகில் அமர்ந்து அந்த பால் டப்பாவை பிடித்துக் கொண்டிருந்தவர் போல எழுதியுள்ளார். கட்டுரையின் தலைப்பிலேயே புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள இந்த புத்திரன் சொல்லும் ஆதாரமற்ற செய்திகள் எப்படி உண்மையாக இருக்கும். மூளையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.

சவூதி தீர்ப்பை விமர்சிக்க இவர் யார்
?:

அடுத்ததாக
, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியல்ல என்று விமர்சனம் செய்கின்றார்.
  • இவருக்கும் அந்தத் தீர்ப்புக்கும் ஏதாவது சம்பந்தமுள்ளதா?
  • அந்தத் தீர்ப்பில் ரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதற்கு காட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றி இவருக்கு ஏதாவது அறிவுள்ளதா?
  • இவரைத்தான் இலங்கை அரசாங்கம் ரிசானாவுக்கு ஆதரவாக வாதாடக்கூடிய வழக்கறிஞராக நியமித்ததா?.
  • அந்த வழக்கில் என்ன நடந்தது என்று கொஞ்சமாவது தெரியுமா?
மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் துளியும் தெரியாது என்பதுதான் இவரது பதிலாக இருக்கும்.

மிருக புத்திரனிடத்தில் சில கேள்விகள்
:

தனக்கு எதுவுமே தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்து தீர்ப்பு சொல்லும் அதிமேதாவியிடத்தில் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம்
.
  1. பாகிஸ்தானிய ராணுவத்தால் தலை சீவப்பட்டதாக சொல்லப்படும் இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லவில்லை என்று பாகிஸ்தான் சொல்கின்றதே! அதை இந்த மிருகபுத்திரன் ஏற்றுக் கொண்டு, அப்பாவி பாகிஸ்தான் மீது பலிபோடுவதா? என்று அதிமேதாவித்தனமாக கேள்வி கேட்பாரா?
  2. இவருடைய பாணியில் கேட்பதாக இருந்தால், “எங்களது இராணுவ வீரர்கள் ஒரு குற்றமும் அறியாதவர்கள் என்று சொல்லும் பாகிஸ்தானின் நியாயக்குரல் இந்தியாவின் காதுகளில் விழவில்லையா?
  3. 4மாதக் குழந்தை தானாக மூச்சு முட்டி இறந்துவிட்டது என்று சொல்லும் மிருகபுத்திரனே! அந்தக் குழந்தை தானாக செத்ததுபோல, இந்திய ராணுவ வீரர்களும் தங்களது தலையை தாமாக அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்ல வருகின்றாயா?
  4. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான விஷவாயு காரணமாக போபாலில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்களே! அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி ஆண்டர்சன் என்ற அமெரிக்க அயோக்கியன் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது அமெரிக்காவில் உல்லாசமாக இருந்து வருகின்றானே! அவனைக் குற்றமற்றவன் என்று அயோக்கிய அமெரிக்கா சொல்கிறது. அதை ஏற்றுக் கொள்வாயா?
  5. போபாலில் கொல்லப்பட்ட இந்திய மக்களுக்கும், ஆண்டர்சனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆண்டர்சன் குற்றவாளியில்லை என்று ஆண்டர்சனே கடிதம் எழுதியுள்ளான். அவனே தன்னை குற்றவாளி இல்லை; நான் அப்பாவி என்று சொல்லிவிட்டதால் அவனை விடுவித்துவிட வேண்டும் என்று நீ சொல்வாயா?
  6. எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதாரத்தின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று சொல்ல திராணியற்ற ஈனப்பிறவியான மிருகபுத்திரனுக்கு எய்ட்ஸ் உள்ளது என்றும், அவருக்கு எய்ட்ஸ் வருவதற்கு காரணம் அவரது அம்மாதான் என்றும், பலபேருடைய தொடர்பினால் அவரது அம்மாவிற்கு வந்த எய்ட்ஸ் நோய் அவருக்கும் தொற்றிக் கொண்டது என்றும் இணையதளத்தில் எழுதியிருந்தார்கள். அதை நாங்கள் அப்படியே நம்பவில்லை. உனக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை சோதித்துப்பார்த்த மருத்துவர்கள் சொன்னால்தான், அந்த மருத்துவ அறிக்கை வந்தால்தான் நம்புவோம். இதுதான் சரியான நிலைப்பாடு. அதுபோல் ஆய்வு செய்தா இந்த முடிவை நீ எடுத்தாய்?
மேற்கண்ட கேள்விக்கணைகளுக்கு மான, ஈனம் இருந்தால் மானம் கெட்ட புத்திரனும், நக்கீரனும் பதிலளிக்கட்டும்.

மேலும் மிருக புத்திரன் ஆரம்பம் முதலே மரண தண்டனையை எதிர்ப்பதாக ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது
.

டெல்லி மாணவி கற்பழிப்புக்குப் பின் உலகமே உண்மையைப் புரிந்து கொண்டு மரண தண்டனையின் அவசியத்தை உணர்ந்து கொண்ட பிறகும் இவருக்கு இந்த உண்மை புலப்படவில்லையானால் இவரது அறிவு இன்னும் கேடு கெட்டதாக உள்ளது
. இவர் ஆரம்பம் முதல் இப்படி உளறி வருவதால் இப்போது உளறுவது நியாயமாகி விடுமா?

மரண தண்டனை வேண்டாம் என்று கருத்துக் கூற இவருக்கு எப்போது உரிமை இருக்கும்
? கொல்லப்பட்டவர் இவரது அப்பனாக இருந்தால் அல்லது இவரது பெண்டாட்டியாக இருந்தால் இவரது பிள்ளைகளாக இருந்தால் அப்போது இவர் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லலாம். இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

ஆனால் என் தந்தையைக் கொலை செய்தவனை அதுபோல் தண்டிக்கக் கூடாது என்றுகூற இவருக்கு என்ன உரிமை உள்ளது
?

இவர் உண்மையில் அறிவும் மானமும் உள்ள மனிதன் என்றால் மரணதண்டனை சரியா
? குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை சரியா? சவூதியில் வழங்கப்பட்ட இந்த தண்டனை சரியா என்பது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும். அந்த விவாதத்தில் இவர் பொய்யர் என்பதையும் மூடர் என்பதையும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நாம் நிரூபித்துக் காட்டுகிறோம்.

மவ்லவி
..ஜே.எம்.மக்தூம் என்பவரின் கடிதம் ஆதாரமா?:

அடுத்ததாக மிருகபுத்திரன் இந்த மரணதண்டனை சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதற்கு சொல்லும் அடுத்த ஆதாரம் ரிசானாவை கடைசி நேரத்தில் சந்தித்ததாகச் சொல்லும் இலங்கை மவ்லவி
.ஏ.ஜே.எம்.மக்தூம் என்பவரின் கடிதம்.

இந்தக் கடிதத்தில் மவ்லவி
.ஏ.ஜே.எம்.மக்தூம் என்பவர் எழுதியுள்ளதுபோல மரணதண்டனை வழங்கப்படுவதற்கு சற்று முன்பாக அவர் ரிசானாவை நேரடியாகச் சந்தித்தாரா? இல்லையா? என்பதை சவூதி அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. இருந்தபோதிலும் அந்தக் கடிதத்தில் மவ்லவி.ஏ.ஜே.எம்.மக்தூம் என்பவர் குறிப்பிட்ட அனைத்து செய்திகளும் உண்மையென்று வைத்துக் கொள்வோம். மனுஷ்ய புத்திரன் என்ற இந்த மிருகப் பிரியர் அந்தக் கடிதத்திலுள்ள அனைத்து செய்திகளையும் தனது கட்டுரையில் எழுதினாரா என்றால் அதுவும் இல்லை.

அந்த மவ்லவி கடைசி நேரத்தில் ரிசானாவிடத்தில் பேசியபோது, அவருக்கு மொழி புரியவில்லை; ரிசானா தனது இறுதி ஆசை என்னவென்று அந்த மவ்லவியிடத்தில் சொன்னார்என்பதையெல்லாம் பட்டியல் போட்ட இந்த மிருக புத்திரன், “இந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று ரிசானா தனது மொழிபெயர்ப்பாளராக இருந்த கர்நாடக மாநிலத்தவரிடத்தில் ஒப்புக்கொண்டதாக சொல்லியுள்ளார்என்ற செய்தியை மட்டும் திட்டமிட்டு மறைக்கக் காரணம் என்ன?

இதோ மக்தூம் அவர்கள் எழுதிய கடிதத்தில் இவர் திட்டமிட்டு எடிட் செய்த பகுதி
:

நான் ஏற்கனவே ரிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன்
. முதலாம் மொழிபெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது ரிசானா தன்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிபெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன்
. அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள்.

தான் செய்த கொலையை ரிசானா ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்
. தனக்காக நியமிக்கப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரிடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் மரணதண்டனைக்குப் பயந்து தமிழகத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரிடத்தில் மறுத்துள்ளார்
. நான்தான் கொலை செய்தேன் என்று ரிசானா எழுதிய கடிதம் அவளை மிரட்டி எழுதி வாங்கியது என்று சப்பைக்கட்டு கட்டும் மிருக ஜாதிகள் இதற்கென்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.

மொழிபெயர்ப்பாளர் முன்னிலையில் நான்தான் கொலை செய்தேன் என்று சொல்லச் சொல்லி ரிசானாவை யாரும் மிரட்டினார்களா
? இல்லையே?.

அப்படியிருக்க அந்த வரிகளை மக்தூம் அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து திட்டமிட்டு மிருக புத்திரன் எடிட் செய்துள்ளார் என்பது தெரிகின்றதா
? இல்லையா?

அதுமட்டுமல்லாமல்
, அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று அந்த கடிதத்தில் அவர்கள் சொல்லியுள்ள செய்தியையும் திட்டமிட்டு இவர் மறைக்கின்றார் என்றால் இவரது உண்மை முகம் மக்களுக்கு தெரிந்துவிட்டதா? இல்லையா?

அப்படியானால்
, இவர் காட்டும் கடிதமே இவருக்கு எதிரானதாக இருந்தும் அந்தக் கடிதத்தையே எடிட் செய்து துணிந்து பொய் சொல்லி தனது கருத்தை இவர் நிலைநாட்டுகின்றார் என்றால் இவர் எவ்வளவு பெரிய அயோக்கிய புத்திரனாக இருக்கின்றார் என்பதையும், இவர் சல்மான் ருஷ்டியை எல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு மகா பெரிய விஷக்கிருமி என்பதும் தெளிவாகியுள்ளது.

மிருக புத்திரன் எடிட் செய்ய மறந்த பகுதி
:

முஸ்லிம்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக உண்மையை மறைக்க மக்தூம் அவர்களின் கடிதத்தில் எடிட் செய்யப் புகுந்த மிருக புத்திரன்
, ரிசானாதான் கொலை குற்றவாளி; அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார் என்பதற்கான முக்கியமான ஆதாரத்தை எடிட் செய்யாமல் தனது கட்டுரையில் அந்த கடித வாசகங்களையும் போட்டுவிட்டார். இதோ அந்த வாசகம்:

ரிசானா சொன்னார்
:
என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா (அண்ணா) என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது.

மக்தூம் அவர்களிடத்தில் ரிசானா சொன்னதாக உள்ள கடிதத்தில் மேற்சொன்ன வரிகளின் பொருள் என்ன
?. தன்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லும்படி இறுதியாக ரிசானா மவ்லவி மக்தூம் இடத்தில் கெஞ்சியுள்ளார்.

தான் குற்றமே செய்யவில்லை என்றால் ரிசானா செய்யாத குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டிருப்பாரா
? என்ற ஒரு சின்னஞ்சிறிய விஷயம் கூட தெரியாத இவர்கள்தான் அறிவுஜீவிகளாம்.
இஸ்லாம் இரக்கம் காட்டச் சொல்கின்றது என்று டயலாக் விட்டுள்ளார். இஸ்லாமியச் சட்டங்கள் பிற்போக்கானவை; பின்பற்றத்தகுதியற்றவை என்று உளறிக் கொட்டியுள்ளார். இவர் விவாதத்திற்கு வருவாரேயானால் அங்கு வைத்து இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தோலுரித்துக்காட்டப்படும்.

சிறுவிஷயம்கூட தெரியாத அரைவேக்காட்டு அறிவுஜீவி
:

குருதிப்பணம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் வழக்கமும் இருக்கின்றது
. இந்த வகையில் பெரும் தொகை வசூலிக்கப்படுகின்றது. பணம் கொடுக்க முடியாதவர்கள் தண்டனைக்கு ஆளாகின்றார்கள் என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் விரும்பினால் கொலைக்குப் பகரமாக நஷ்ட ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு கொலையாளியை மன்னித்து விட்டுவிடலாம் என்பது இஸ்லாம் கூறும் சட்டம்
. அந்த அடிப்படையில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் மன்னித்தால், அவர்களுக்குக் கொலை செய்தவரிடத்திலிருந்து ஈட்டுத்தொகை வாங்கித்தரப்படும். இதற்குப் பெயர் குருதிப் பணம் என்று சொல்கின்றார்கள். இந்தச் சட்டம் கூட இந்த அரைவேக்காட்டு அறிவு ஜீவிக்குத் தெரியவில்லை.
குருதிப் பணம் என்று கூறி பெரும் தொகை வசூலிக்கப்படுவதாகவும், பணம் தர இயலாதவர்களை கொலை செய்கின்றார்கள் என்றும் ஏதோ வசூல் செய்த பணத்தையெல்லாம் சவூதி அரசே வாரிச் சுருட்டி வைத்துக் கொள்வதுபோல புளுகியுள்ளார். குருதிப்பணம் என்பது கொலை செய்யப்பட்டவர்களுடைய வாரிசுகளுக்கும், உறவினர்களுக்குமே சென்று சேரும் என்பதும், அவ்வாறு பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு அரசாங்கமே பணம் கொடுக்க முன்வரும் என்ற செய்திகள் கூட தெரியாத இவரெல்லாம் தன்னை பத்திரிக்கையாளர் என்றும் இலக்கியவாதி என்றும், பீற்றிக் கொள்வது கேவலத்திலும் கேவலம்.
 
 
எது அவமானம்?:

இறுதியாக
, இந்தக் கொடிய தண்டனை முறைகள் இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமே பெரும் அவமானம் என்று எழுதியுள்ளார்.

இஸ்லாமியச் சட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்தினால்தான் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்
; உலகம் சுபிட்சம் பெற இஸ்லாமிய சட்டங்களே தீர்வு என்று உலகமே சொல்லிக் கொண்டுள்ள நிலையில், இந்த அறிவுஜீவிக்கு மட்டும் அது அவமானமாகத் தெரிகின்றது.

ஆம்
! அனைவரும் ஆடையுடன் நடமாடக்கூடிய ஊரில் அம்மணமாகத் திரிந்தே பழக்கப்பட்ட மானம் கெட்டவர்களுக்கு ஆடை அணிவது அவமானமாகவும், அம்மணமாகத் திரிவது வெகுமானமாகவும்தான் தெரியும். இப்படி அம்மணத்தை விரும்பக்கூடிய மிருக ஜாதிகளுக்கு இஸ்லாம் அவமானமாகத் தெரியும் என்பது என்னவோ உண்மைதான்.

ஆனால் அப்துல் ஹமீது என்ற பெயரில் பிறந்து இஸ்லாத்தை இழிவுபடுத்த துடிக்கும் தமிழகத்து சல்மான் ருஷ்டியால் இஸ்லாத்திற்கு ஒருபோதும் இழிவோ
, தாழ்வோ ஏற்படப்போவதில்லை.


ஆகமொத்தத்தில் மனுஷ்ய புத்திரன் என்ற மிருகம் தனது கையாலேயே நக்கீரனுக்கு கொள்ளி வைத்ததுடன்
, தனது தலையிலும் தானே கொள்ளி வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.

No comments: