Sunday, February 2, 2014

[Nepal Maoist surrender Agreement]நேபாள மாவோயிஸ்டுகள் [UCPN (Maoist)] , ஏழுகட்சி கூட்டணியோடு 27 March 2006 அன்று செய்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை [ வலது சந்தர்ப்பவாத சரணடைவு ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் ம க இ க !

"............to keep the Maoists’ armed forces and the Royal Nepal Army under the supervision of the UN or any other reliable international agency........"
[1] ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சமான
third point : Currently, the country needs a positive solution of the armed conflict and a lasting peace. Therefore, we are determined to set up a lasting peace by ending the ongoing-armed conflict in the country through the forward-looking political resolution in favor of setting up absolute democracy, and to end the autocratic monarchy and then to hold elections for a Constitution Assembly that comes thereafter following the procedure. The CPN (Maoist) is committed to move ahead in the peaceful new political current through this process. In this context, there has been an understanding to keep the Maoists’ armed forces and the Royal Nepal Army under the supervision of the UN or any other reliable international agency during the elections for a Constituent Assembly for holding free and fair elections, and to accept the results of such elections after the termination of the autocratic monarchy. We even expect to have the involvement of a reliable international agency in the process of our dialogue.
இதன் பொருள் என்ன ?
நேபாள தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படையை அடமானம் வைக்கும் ஈனச் செயல் . இதை தானே இந்திய மாவோயீடுகள் எதிர்கிரார்கள் . என்ன தவறு ?
[1]தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல் ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய ஏழுகட்சி கூட்டணியோடு முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், புரட்சியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது [நன்றி மாஒ & வினவு ].
ஆனால் இதை [ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் நம் [ம க இ க]போக்கு திரிபுவாதமா இல்லையா ?
[2]இந்த ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சம் லெனின் அவ்ர்களின் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்” என்ற நூலில் உள்ள தற்காலிகப் புரட்சிகர அரசாங்கம் என்னும் அமைப்பு வடிவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னிபந்தனைகளுக்கு எதிரானது என்பது “ம க இ க” வுக்கு புரியவில்லையா ?[நன்றி லெனின் &வினவு]
[3]இந்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை[ வலது சந்தர்ப்பவாத சரணடைவு ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் ம க இ க , இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளுக்கும் தார்மீக பொறுப்பு ஏற்று சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

No comments: