".......................democratic values and ideals such as competitive multi-party system of governance, civil liberties............"
[1] ஒப்பந்தத்தின் நான்காவது அம்சமான
As an institution, the CPN (Maoist) makes public its commitment to the democratic values and ideals such as competitive multi-party system of governance, civil liberties, human rights, concept of the rule of law, fundamental rights and so on with clarity, and to move forward its activities accordingly.
இதன் பொருள் என்ன ?
நேபாள தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான புதிய சன நாயக புரட்சியை கைவிட்டு போலி சன நாயகத்தை ஏற்படுத்தும் வலது சந்தர்ப்பவாதப் போக்கு. இதை தானே இந்திய மாவோயீடுகள் எதிர்கிரார்கள் . என்ன தவறு ?
[1]தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல் ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய ஏழுகட்சி கூட்டணியோடு முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், புரட்சியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது [நன்றி மாஒ & வினவு ].
ஆனால் இதை [ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் நம் [ம க இ க]போக்கு திரிபுவாதமா இல்லையா ?
ஆனால் இதை [ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் நம் [ம க இ க]போக்கு திரிபுவாதமா இல்லையா ?
[2]இந்த ஒப்பந்தத்தின் நான்காவது அம்சம் லெனின் அவ்ர்களின் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்” என்ற நூலில் உள்ள தற்காலிகப் புரட்சிகர அரசாங்கம் என்னும் அமைப்பு வடிவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னிபந்தனைகளுக்கு எதிரானது என்பது “ம க இ க” வுக்கு புரியவில்லையா ?[நன்றி லெனின் &வினவு]
[3]இந்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை[ வலது சந்தர்ப்பவாத சரணடைவு ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் ம க இ க , இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளுக்கும் தார்மீக பொறுப்பு ஏற்று சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment