சென்னைப் புத்தகக்காட்சியில் அன்று: Chennai Book fare on 20th Jan,2015
தலைகீழான நூழைவில் நான் மாட்டிக்கொண்டது காலச்சுவடு மற்றும் பெருமாள்
முருகனிடம் . புத்தகம் வாங்க வைத்து இருந்த பணம் எல்லாம் கீழ்கண்ட
புத்தகங்கள் வாங்கியதால் கரைய பட்டிக்காட்டார் மிட்டாய் கடையை வேடிக்கை
பார்ப்பது போன்று மீதி கடைகளை வேடிக்கை பார்த்தபடியே சென்றேன் .
[1] ஆலவாயன் நாவல் -பெருமாள் முருகன்
[2] அர்த்த நாரி நாவல் -பெருமாள் முருகன்
[3]ஏறுவெயில் நாவல் -பெருமாள் முருகன்
[4]நிழல்முற்றம் நாவல் -பெருமாள் முருகன்
[5]கூளமாதாரி நாவல் -பெருமாள் முருகன்
[6]சாதியும் நானுன் கட்டுரை -பதிப்பாசிரியர் பெருமாள் முருகன்
[7] கெட்ட வார்தை பேசுவோம் கட்டுரை – பெருமாள் முருகன்
[8]தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததி
[9] இராஜாராஜா சோழனின் காந்தளூர் சாலை போர் பற்றிய ஒரு நூல்
என்ன தான் பெருமாள் முருகனின் தீவிர வாசகராக நான் இருந்தாலும் என்னை
மிகவும் ஈர்த்து கிழைக்காற்று கடையில் வாங்கிய தோழர்களுடன் ஒரு பயணம் –
அருந்ததி புத்தகமும் ,வேறு ஒரு கடையில் வாங்கிய இராஜாராஜா சோழனின்
காந்தளூர் சாலை போர் பற்றிய ஒரு நூலும் தான்.