Sunday, February 2, 2014

Conflits with in MKEK critics about UCPN(Maoist) UCPN (Maoist)’s opportunistically-surrender approach. நேபாள மாவோயிஸ்டுகள் [UCPN (Maoist)] , ஏழுகட்சி கூட்டணியோடு 27 March 2006 அன்று செய்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை [ வலது சந்தர்ப்பவாத சரணடைவு ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் ம க இ க !

".....அமைதி நடவடிக்கையைத் திசை திருப்பி சீர்குலைக்கும் வகையில் கட்சியில் சிலர் அதிருப்தியைக் காட்டுகின்றனர்.......” 

"......தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதுவதுதான் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான வறட்டுத்தனமாகும்....."

Dear MKEK,

[1]To remove the Nepal king ,UCPN(Maoist) had 12 points agreement with seven party alliance. In this agreement the points 3 and 4 are fully against Marxism-Leninism-Maoism theory.

[2]Based on this agreement only UCPN(Maoist) leadership is working for crafting the constitution of Nepal.

[3]Instead of opposing both activities [1] and [2] the MKEK is opposing only [2].

//அப்புரட்சி 2005-06 ஆம் ஆண்டுகளில் ஒரு புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்தது. இற்றுவிழுந்து கொண்டிருந்த மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை அமைக்க வேண்டிய உடனடி அரசியல் கடமை முன்வந்தது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் விடுதலைப் படையின் கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டம் என்பதிலிருந்து நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சி என்ற அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான காலம் கனிந்திருந்தது. அச்சமயத்தில் நேபாள மாவோயிஸ்டுகள் இப்பேரெழுச்சியைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டு, தொடர்ந்து கிராமப்புற ஆயுத போராட்டங்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியிருந்தால், அக்கட்சி தனிமைப்பட்டுப் போயிருக்கும் என்பது மட்டுமல்ல; அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அந்நிய சக்திகளால் மன்னராட்சி காப்பாற்றப்பட்டு, நேபாளப் புரட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும்.
http://www.vinavu.com/2014/01/27/truths-behind-setback-to-nepal-revolution/





[1] Yes ,It is true that UCPN(Maoist)is having upper hand in the process of removing Nepal king.With out having that 12 point agreement with 7 party alliance, the UCPN(Maoist) could fight against the king by the way they could avoid the  opportunistically-surrender 12 point agreement.
[In this agreement, Point 3 and 4 are totally against the Marxism-Leninism-Maoism theory. But MKEK is right now supporting that agreement ]

[2] This "12 point agreement with 7 party alliance" agreement is the idea of பாபுராம் பட்டாராய் who was actually eliminated[suspended]  form the UCPN(Maoist)party once and reintegrated to the party again just because of his this idea.

//நேபாளத்தின் கிராமப்புறங்களில் மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தம் குறிப்பிட்ட கட்டத்துக்கு முன்னேறியிருந்த நிலையில், மன்னராட்சிக்கு எதிராக நகர்புறங்களில் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு போராடினர். மன்னராட்சியின் கீழிருந்த நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சிகள் என்னசெய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், மன்னராட்சியை வீழ்த்தும் போராட்டத்துக்கு மாவோயிஸ்டுகளைத் தலைமை தாங்குமாறு மக்கள் கோரியதைத் தொடர்ந்து, மக்கள் சக்தியின் முன்னே மண்டியிட்ட நேபாள அரசியல் கட்சிகள் மன்னராட்சியை வீழ்த்தவும் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்தவும் முன்வந்து, மாவோயிஸ்டுகளுடன் ஒப்பந்தம் போட்டன.
http://www.vinavu.com/2012/06/12/nepal-revolution/




[1] Your statement is totally conflict with Mao's philosophy in the book  "தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல், ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய கோமிங்டாங்கையே முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், 1927 புரட்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது என்று (ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயல்தந்திரம் பற்றி எனும் நூலில்) மாவோ குறிப்பிடுகிறார்."

[2] MKEK should and must concentrate more for writing the critics about international political affairs.

[3]After eliminating the Nepal King Yes they should continue the class struggle for the creation of "People Republic" instead of working for the crafting of Constitution of  Multiparty democratic system.

[4] Supporting for class struggle is not against Marxism-Leninism-Maoism theory but you [MKEK] are only diluting the Marxism-Leninism-Maoism theory by supporting the UCPN (Maoist)’s opportunistically-surrender approach.

//மறுபுறம், நேபாளப் புரட்சியின் பின்னடைவைக் காட்டி, ‘மன்னராட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிக்குப் பின்னர் மாவோயிஸ்டு கட்சி தனது செயல்தந்திரத்தை மாற்றிக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி நடவடிக்கைக்குச் சென்றதுதான் தவறு. நீண்டகால மக்கள் யுத்தத்தை தொடர்வது என்ற பழைய செயல்தந்திரத்தை தொடர்ந்து பின்பற்றியிருந்தால், இத்தகைய சந்தர்ப்பவாதத் தவறுகள் நிகழாமல் தடுத்திருக்கலாம்’ என்று  சிலர் கருதுகின்றனர். நேபாள மக்கள் எழுச்சியும், அதைத் தொடர்ந்த புதிய அரசியல் நிலைமையும் கோரியபடி மாவோயிஸ்டுகள் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல புதிய செயல்தந்திரத்தை வகுத்துச் செயல்படுத்தியது அவசியமான, பருண்மையான நிலைமைக்கேற்ற சரியான வழிமுறையாகும். மாறிய நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல், தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதுவதுதான் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான வறட்டுத்தனமாகும்.
http://www.vinavu.com/2012/06/12/nepal-revolution/





[1]Now you are conflicting with your previous point. If Comrade Cran's class struggle approach is correct  then your previous point is wrong.

[2] IS MKEK  really supporting continuation of class struggle in Nepal or UCPN (Maoist)’s opportunistically-surrender approach.?????

தோழர் கிரண் தலைமையிலான சிறுபான்மையினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க முன்வராமல், “அமைதி நடவடிக்கையைத் திசை திருப்பி சீர்குலைக்கும் வகையில் கட்சியில் சிலர் அதிருப்தியைக் காட்டுகின்றனர்” என்று  அக்குழுவினர் மீது குற்றம் சாட்டும் பிரசந்தா, இச்சிறுபான்மைக் குழுவினர்தான் அமைதி நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகப் பொய்க்குற்றம் சாட்டி,  தொடர்ந்து அவர்களை வறட்டுவாதிகள், கடுங்கோட்பாட்டுவாதிகள் என்று சாடி அலட்சியப்படுத்துகிறார்.
http://www.vinavu.com/2012/06/12/nepal-revolution/

[Nepal Maoist surrender Agreement Part 2] நேபாள மாவோயிஸ்டுகள் [UCPN (Maoist)] , ஏழுகட்சி கூட்டணியோடு 27 March 2006 அன்று செய்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ம க இ க !

".......................democratic values and ideals such as competitive multi-party system of governance, civil liberties............"


[1] ஒப்பந்தத்தின் நான்காவது அம்சமான
As an institution, the CPN (Maoist) makes public its commitment to the democratic values and ideals such as competitive multi-party system of governance, civil liberties, human rights, concept of the rule of law, fundamental rights and so on with clarity, and to move forward its activities accordingly.
இதன் பொருள் என்ன ?
நேபாள தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான புதிய சன நாயக புரட்சியை கைவிட்டு போலி சன நாயகத்தை ஏற்படுத்தும் வலது சந்தர்ப்பவாதப் போக்கு. இதை தானே இந்திய மாவோயீடுகள் எதிர்கிரார்கள் . என்ன தவறு ?
[1]தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல் ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய ஏழுகட்சி கூட்டணியோடு முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், புரட்சியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது [நன்றி மாஒ & வினவு ].
ஆனால் இதை [ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் நம் [ம க இ க]போக்கு திரிபுவாதமா இல்லையா ?
[2]இந்த ஒப்பந்தத்தின் நான்காவது அம்சம் லெனின் அவ்ர்களின் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்” என்ற நூலில் உள்ள தற்காலிகப் புரட்சிகர அரசாங்கம் என்னும் அமைப்பு வடிவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னிபந்தனைகளுக்கு எதிரானது என்பது “ம க இ க” வுக்கு புரியவில்லையா ?[நன்றி லெனின் &வினவு]
[3]இந்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை[ வலது சந்தர்ப்பவாத சரணடைவு ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் ம க இ க , இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளுக்கும் தார்மீக பொறுப்பு ஏற்று சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

[Nepal Maoist surrender Agreement]நேபாள மாவோயிஸ்டுகள் [UCPN (Maoist)] , ஏழுகட்சி கூட்டணியோடு 27 March 2006 அன்று செய்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை [ வலது சந்தர்ப்பவாத சரணடைவு ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் ம க இ க !

"............to keep the Maoists’ armed forces and the Royal Nepal Army under the supervision of the UN or any other reliable international agency........"
[1] ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சமான
third point : Currently, the country needs a positive solution of the armed conflict and a lasting peace. Therefore, we are determined to set up a lasting peace by ending the ongoing-armed conflict in the country through the forward-looking political resolution in favor of setting up absolute democracy, and to end the autocratic monarchy and then to hold elections for a Constitution Assembly that comes thereafter following the procedure. The CPN (Maoist) is committed to move ahead in the peaceful new political current through this process. In this context, there has been an understanding to keep the Maoists’ armed forces and the Royal Nepal Army under the supervision of the UN or any other reliable international agency during the elections for a Constituent Assembly for holding free and fair elections, and to accept the results of such elections after the termination of the autocratic monarchy. We even expect to have the involvement of a reliable international agency in the process of our dialogue.
இதன் பொருள் என்ன ?
நேபாள தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படையை அடமானம் வைக்கும் ஈனச் செயல் . இதை தானே இந்திய மாவோயீடுகள் எதிர்கிரார்கள் . என்ன தவறு ?
[1]தொழிலாளர் விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல் ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய ஏழுகட்சி கூட்டணியோடு முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், புரட்சியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது [நன்றி மாஒ & வினவு ].
ஆனால் இதை [ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் நம் [ம க இ க]போக்கு திரிபுவாதமா இல்லையா ?
[2]இந்த ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சம் லெனின் அவ்ர்களின் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்” என்ற நூலில் உள்ள தற்காலிகப் புரட்சிகர அரசாங்கம் என்னும் அமைப்பு வடிவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னிபந்தனைகளுக்கு எதிரானது என்பது “ம க இ க” வுக்கு புரியவில்லையா ?[நன்றி லெனின் &வினவு]
[3]இந்த 12 அம்ச அமைதி ஒப்பந்தத்தை[ வலது சந்தர்ப்பவாத சரணடைவு ஒப்பந்தத்தை] ஆதரிக்கும் ம க இ க , இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளுக்கும் தார்மீக பொறுப்பு ஏற்று சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.