திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VII
E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? II
இன்றையடைரக்டர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்ன என்றால் படத்தின் தலைப்பை காட்டும் போது (Title)தேவையில்லாமல் கிராபிக்ஸ் அனிமேசன் என்ற பகட்டுகளுக்கு movie budget ஐ செலவு செய்யாதிங்க. Hollywood படங்களுக்கு படத்தின் பெயரும் , படத்தின் முக்கியமானவர்களின் பெயரும் மட்டுமே தான் முதலில் வரும். பிற டைட்டில்கள் படம் முடிந்த பின் தான் வரும். ஆனால்தமிழ் படங்களில் தான் பிற டைட்டில்கள், எழுத்தும்- இயக்கமும் வரைக்கும் முதலிலேயே வருகிறன. சரி பரவாயில்லை இதனை தமிழ் திரைப்பண்பாடாக நாம எடுத்துக்கொண்டாலும் 100% கிராபிக்ஸ் அனிமேசன் போன்ற படத்துக்கு தேவையற்றவற்றை தவிர்த்துவிடுங்கள். உதாரணத்துக்கு ... E .T யின் டைட்டில் எப்படி இருக்கு என்று பாருங்கள்....
TITLES: "E.T. - THE EXTRA-TERRESTIAL"
[The letters are in soft-purple against a black background. Purple is
traditionally the color of that which is sacred.]
ஸ்டீவென் ஸ்பீல்பர்க் எவ்ளவு அனுபவப்பட்ட டைரக்டர் ? அவரே அவரின் E.T என்ற படத்தில் கருப்பு நிற பின்னியில் மென்மையான-ஊதா கலரு நிற எழுத்துக்களில் "E.T. - THE EXTRA-TERRESTIAL" என்று டைட்டில் போட்டு விட்டு காட்சியை அடுத்தது காட்டுவதற்கு போய்விடுகின்றார். சரி இது தமிழ் படம் எனவே அனைத்து டைட்டில்களையும் கண்டிப்பாக காட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் முழு படத்தின் காட்சிகளையும் சுருக்கி 2 நிமிட தொகுப்பாக [montage] காட்டிக்கொண்டே அதன் மீது அனைத்து டைட்டில்களையும் எழுத்தும்- இயக்கமும் வரை போட்டுவிடலாம். கிராபிக்ஸ் அனிமேசன் மூலம் டைட்டில் காட்ட வேண்டாம் என்று கூறியதற்கு காரணம் budget பிரச்சனை மட்டும் காரணம் அல்ல. இந்த வேண்டா வேலைகள் கதையின் மீதான பார்வையாளர்களின் கவனத்தை சிதைக்கவும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

previous Chapters :
http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html

http://vansunsen.blogspot.in/2015/09/iv.html
http://vansunsen.blogspot.in/2015/09/v-scene-sequence-screen-play-technology.html
http://vansunsen.blogspot.in/2015/09/e.html
No comments:
Post a Comment