கதை - கவிதை -கணினி தளம் [Stories-Poems-Computer Base]
Showing posts with label
கவிதை Poem ரச்சேல் Rachel Corrie
.
Show all posts
Showing posts with label
கவிதை Poem ரச்சேல் Rachel Corrie
.
Show all posts
Friday, July 25, 2014
Rachel Corrie the light-ரச்சேல் என்னும் ஒளி
ரச்சேல் என்னும் ஒளி
ஈழம் என்றாலும் காசாவென்றாலும்
முதலில் நினைவுக்கு வருவது எம் களமாடும் தங்கைகள் தான்.
மனிதம் சிதவுரும் உலகில்
தன்னை சிதைத்து மனிதம்படைத்த
என் அன்பு தங்கைக்கு
என் விழிகள் ஈரத்துடன்
மனம் நெகிழ்ந்து உருகும்
இருதி வணக்கம்
அன்புடன் ,
சிவகார்த்திகேயன்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
ஈழம் என்றாலும் காசாவென்றாலும்
முதலில் நினைவுக்கு வருவது எம் களமாடும் தங்கைகள் தான்.
மனிதம் சிதவுரும் உலகில்
தன்னை சிதைத்து மனிதம்படைத்த
என் அன்பு தங்கைக்கு
என் விழிகள் ஈரத்துடன்
மனம் நெகிழ்ந்து உருகும்
இருதி வணக்கம்
அன்புடன் ,
சிவகார்த்திகேயன்