திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் II
பேசும் படமா அல்லது பேசா படமா?
வசனங்களின் தேவை இல்லாத காட்சிகளாக உங்கள் கதையின் காட்சிகளை சிந்தித்து பாருங்கள். இது சத்தியமா? இன்றும் நம் ரசனைக்கு உரியதான சார்லி சாப்ளினின் நகைசுவை திரைப்படங்களில் பெரும்பாலானவை வசனங்கள் அற்ற சாட்சிகளின் தொகுப்பாக இருக்க நாம் என் அந்த வழியில் முயற்சிக்கக்கூடாது. தக்க பின்ண்ணணி இசை இந்த வசனமற்ற காட்சிகளை உயிரூட்டும் அல்லவா? ஒரு உதாரணத்தை பார்ப்போமா? IIM-B கல்லூரி வளாகத்துள் விடுதியில் வாழும் கார்திக் அதே கல்லூரி வளாக பெண்கள் விடுதியில் வாழும் அவனது சினேகிதியை காலையிலேயே காண விரும்புகிறான். எப்படி காட்சி படுத்தலாம்?
காட்சி 1 வெளி காலை
Fade In
[1]காலையில் பெங்கலூரூ பனிமூட்டட்தில் கல்லூரி சாலியில் நடக்கும் கார்திக் தெளிவற்ற உருவம்.......[லாங் ஷர்ட்]
[2] நடந்து வரும் கார்த்திக் -கையில் போக்கேயுடன்..., காலை உடற்பயிற்சிக்கான உடை, காலணியுடன் [மிட்லாங்ஷாட்]
[3]ஒற்றைகாலை பின்பக்கமாக மரத்தின் மீது ஊன்றி நின்று கொண்டு போக்கேவை இடது கைகளால் அணைத்துக்கொண்டு செல்போனில் "I am waiting" என்று sms தகவல் அனுப்புவது.[மிட் ஷட்]
[4] கார்திக்கின் view வில் இருந்து பெண்கள் விடுதியை கேமரா பார்ப்பது. [லாங் ஷாட்]
[5]கார்திக்கின் செல் போன் "coming soon wait karthik " என்று இசையுடன் மின்னுவது.[மிட் ஷாட்]
[6] சினேகிதியை காண ஆவளுடன் இருக்கும் கார்திக்கின் முகம் [க்ளோசப் up ]
Dissolve
எதேனும் வசனம் இங்கு பேசப்பட்டு உள்ளதா?
வசனமே இல்லை என்றால் டைரக்டருக்கு என்ன வேலை கமிரா மேன் அவர்களே படத்தை எடுத்து விடலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆமாம் எந்த ஒரு சிறப்பான திரைக்கதையும் டைரக்டர் அவர்களின் வேலையை மிகவும் எளிமைப்படுத்தும். திரைக்கதை என்பது ஒரு நேர்மையான கல்லூரி ஆசிரியர் தன் மாணவர்களுக்காக நேரத்தை செலவு செய்து அடுத்த நாள் வகுப்புக்கு தயாரிக்கும் பாடம் போன்றது. ஒரு மணி நேர வகுப்புக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது தயாரிப்புக்கு அந்த ஆசிரியர் செலவு செய்வார் எனில் பாடத்தை எப்படி மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும்? என்னை முதலில் கூரவேண்டும் எந்த எந்த கேள்விகளை இடை இடையே கேட்கவேண்டும் என்று முடிவுடன் வகுப்புக்கு செல்வார் எனில் அந்த வகுப்பு அவருக்கும் மாணவர்களுக்கு நிறைவு தரும் அல்லவா? அது போன்றது தான் திரைக்கதையின் ஒரு பகுதியான குறிப்பிட்ட காட்சியை தயாரிப்பதும். திரைக்கதையை ஒரு முழுமையான பாடத்துக்கு [ex Operating System subject] உதாரணமாக கொண்டால் காட்சியை அந்த பாடத்தில் உள்ள உட்பிரிவிற்கு [ex Evaluation ஒப் Operating System ] உதாரணமாக கொள்ளலாம்.
வசனமே இல்லாத இந்த காட்சியை பின்னணி இசை மேலும் மெருகூட்டும் என்பதனை மறவாதிர்கள்.
தொடரும் ...
Previous Chapter:
http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html

No comments:
Post a Comment