அன்புள்ள பெருமாள்முருகன் ஐயா ,
[1]
நீண்ட நாட்கள் முன்பு மக்கள் தொலைகாட்சியில் முதிர்ந்த தமிழ் அறிஞர்
நன்னன் அவர்கள் வாழ்த்துகள் என்பதே சரி என்று ஒரு ஞாயிறு அன்று கூறியதாக
நினைவு. இளமையில் அவரும் வாழ்த்துக்கள் என்பதே சரி என்று கூறியவர். இப்போது
எல்லாம் நான் மக்கள் தொலைகாட்சி பார்ப்பது இல்லை ஐயா .
[2]எது சரி என்பது ஒரு பக்கம் இருப்பினும் , நீங்கள் கூறுவது போல ஒன்றையே[ வாழ்த்துகள் அல்லது வாழ்த்துக்கள்] தொடர்ந்து பயன்படுத்துவது நன்று என்று நானும் நினைக்கிறீர்கள்.தமிழ் இலக்கியங்களில் இவ் வார்த்தை பயன்பாடு எதேனும் உண்டா ? நன்றி ஐயா.
[3]என் அறிவுக்கு தெரிந்த வரை திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்று தானே உள்ளது. ஆனால் அதன் கீழ் 10 குறள்கள் வருகின்றனவே ! மேலும் பண்மையீன் பயன்பாடு [க்கள் அல்லது கள் ] திருக்குறளில் இல்லையே ஐயா ? ஒருவேளை வாழ்த்து என்பது ஒருமை ,பன்மை இரண்டையும் இடத்துக்கு ஏற்ப குறிக்குமோ ?ஐயா
[4]ஒருவேளை "வாழ்த்து "வினைசொல்லாக வரும் போது "வாழ்த்து" என்றும்[வினைசொல்லில் பன்மை கிடையாது இல்லை அல்லவா ஐயா?] , பெயர்ச்சொல்[தொழிற்பெயர்] ஆகா வரும் போது "வாழ்த்துதல்" என்று தானே இருக்க வேண்டும்.

தொழிற்பெயர்களில் [உம் :படித்தல், உண்ணல், உறங்குதல், வாழ்த்துதல் ] நாம் படித்தல்கள்,உண்ணல்கள் , உறங்குதல்கள் என்று பயன் படுத்தாத போது "வாழ்த்து"க்கு மட்டும் "கள்" அல்லது "க்கள்" சேர்ப்பது அழகா ஐயா ?
[நன்றி திருவள்ளுவர்]
நான்
மேல் கூறியதன் அடிப்படையில்,
"தொழிற்பெயரில் பன்மை வாரா"
என்று தமிழுக்கு
புதுப்பிக்கப்பட்ட [updated] இலக்கணம் எழுதி நம் தமிழை செழுமையாக்குதல்
நல்லது தானே ஐயா ?
அன்புடன்,
கி.செந்தில் குமரன் M.Sc.,M.Phil
கி.செந்தில் குமரன் M.Sc.,M.Phil
No comments:
Post a Comment