தமிழச்சி
நம் தங்கையின் கதை
அத்தியாயம் I
நம்பிக்கையே வாழ்க்கை நம்பிக்கையின்மையே மரணம் என்ற எளிய சமன்பாடு படி வாழும் மானுட சமுகம் இத் தமிழச்சியின் பொது காரியத்துக்கான உயிர் தியாகத்தை எப்படி தரிசனம்[vision] செய்கின்றது?
‘தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி‘
"ஐந்தாம் வகுப்பு தான்டா இருளச்சிக்கு
இறுதி கடிதம் எழுத தெரிந்தது எப்படி?
என்று தினமலர் தன் சுய வெறியை
அரசியல் அற்ற மொக்கை தமிழரிடம் கூவி கூவி
விற்க ,அதையும் மானம் கெட்டு
இறுதி கடிதம் எழுத தெரிந்தது எப்படி?
என்று தினமலர் தன் சுய வெறியை
அரசியல் அற்ற மொக்கை தமிழரிடம் கூவி கூவி
விற்க ,அதையும் மானம் கெட்டு
நாமும் படித்து மவுனமாக இருக்க
தானே செய்தோம் "
தோழன்மையுடன் ,
கி.சிவகார்த்திகேயன்
No comments:
Post a Comment